Movie Buddie

மார்க் ஆண்டனி விமர்சனம்

1975-இல் செல்வராகவன் ஒரு டைம் மெஷினைக் கண்டுபிடிக்கிறார். இந்த மெஷின் மூலம் கடந்த காலத்துடன் மட்டுமே பேச முடியும். ஆனால், எதிர்காலத்துடன் பேச முடியாது. இதனைப் பயன்படுத்துவதற்கு சில விதிமுறைகளும் உள்ளன. இந்த நேரத்தில், டைம் மெஷினைக் கண்டுபிடித்த செல்வராகவன், அதனைக் கொண்டாடுவதற்கு பார் ஒன்றிற்கு செல்கிறார்.