Movie Buddie

Leo | Vidaamuyarchi | AK63 | AK64 | Thalaivar 171

சோஷியல் மீடியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் சிவகார்த்திகேயன் – இமான் தொடர்பான செய்திகள்தான் தெரிகின்றன. உண்மையிலேயே என்ன நடந்தது என்று Movie Buddie-க்கு தெரியாது. ஆனால், இந்த பிரச்னை எப்படி உருவானது என Movie Buddie வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

ஜெயிலர் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன்

ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 90 – 100 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சாதனையைப் படைத்ததன் மூலம், தமிழ் சினிமாவின் டாப் ஓப்பனிங் பாக்ஸ் ஆபீஸில் ஜெயிலர் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினியின் படமே 3வது இடம் என்றால், டாப் 2 படங்கள் என்னென்ன என்று கேட்க வேண்டாம்.

‘இரும்புக்கை மாயாவி’ கதை என்ன?

லோகேஷ் கனகராஜ் கூறியதற்காக, தனது 20 வருடக் கொள்கைகளை எல்லாம் உடைத்து, சிகரெட் எல்லாம் பிடித்தவாறு சூர்யா ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும், சூர்யாவின் ஸ்டட், செயின், டாட்டூ என எல்லாம் இணைந்து ரோலக்ஸ் கதாபாத்திரத்தை அனைவரும் விருப்பமான கதாபாத்திரமாக மாற்றி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் ‘நந்தினி’-யால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்..

நம்முடைய தமிழ் சினிமாவில் ஆரண்ய காண்டம் – சுப்பு, வடசென்னை – சந்திரா, படையப்பா – நீலாம்பரி, ஆயிரத்தில் ஒருவன் – அனிதா என சில வலிமைமிக்க பெண் கதாபாத்திரங்களைப் பார்த்திருப்போம். ஆனால், இந்த கதாபாத்திரங்களுக்கு எல்லாம் தாயாக இருப்பது, கல்கி எழுதிய ‘நந்தினி’ கதாபாத்திரம்தான்.

மக்களின் மாமன்னன் ஃபகத் பாசில்

மாமன்னன் திரைப்படம் ஓடிடி (Netflix) தளத்தில் வெளியானதில் இருந்தே வடிவேலு, உதயநிதியை விட்டு விட்டு, அனைவரும் பகத் பாசிலின் ரத்னவேல் கதாபாத்திரத்தைக் கொண்டாடி வருகின்றனர். ‘திருப்பாச்சி அருவாள..’, ‘வாரான் வாரான் வாரான்லே..’, ‘திருநெல்வேலி அல்வாடா..’, ‘ஆகாயம் போதாத பறவை ஒன்று..’ இப்படி எந்த பாடலைக் கொண்டு எடிட் செய்தாலும், அதில் பகத் பாசில் பக்காவாக செட் ஆகிவிடுகிறார்.