பொன்னியின் செல்வன் ‘நந்தினி’-யால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்..
நம்முடைய தமிழ் சினிமாவில் ஆரண்ய காண்டம் – சுப்பு, வடசென்னை – சந்திரா, படையப்பா – நீலாம்பரி, ஆயிரத்தில் ஒருவன் – அனிதா என சில வலிமைமிக்க பெண் கதாபாத்திரங்களைப் பார்த்திருப்போம். ஆனால், இந்த கதாபாத்திரங்களுக்கு எல்லாம் தாயாக இருப்பது, கல்கி எழுதிய ‘நந்தினி’ கதாபாத்திரம்தான்.